பல் மருத்துவ லேசர் பற்றிய 4 கட்டுக்கதைகள்
பல் மருத்துவ துறையில் லேசர் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் அவை இப்போது தான் பிரபலம் ஆகிக் கொண்டு வருகின்றன. முன்பு போல இல்லாமல் இப்போது பயன்படுந்த்தப்படும் லேசர் மிகவும் பயனுள்ளவை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த லேசர் கதிர்களை பற்றிய பல புனைவுகளும், கட்டுக் கதைகளும் நிறைய இருக்கின்றன. இந்த கட்டுக் கதைகள் லேசரைப் பற்றி ஒரு வித பயத்தை மக்களுக்கு விதைத்துள்ளன. இந்த பயத்தால் அதன் பலன்கள் நிறைய பேருக்கு கிட்டுவது […]