வாய் ஆரோக்கியத்திற்கும் சர்க்கரை நோயக்கும் உள்ள தொடர்பு
நம் உடலின் நலனை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நம் வாய் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பல்வேறு ஆய்வுகள் இதனையே சொல்கின்றன. நல்ல வாய் ஆரோக்கியம் நல்ல உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் என்றே சொல்லலாம். அதே வேலை மோசமான வாய் சுகாதாராம் பல நோய்க்கும், உடல் கேட்டிற்கும் வித்திடும் என்று தான் சொல்லவேண்டும். சர்க்கரை நோய் என்று சொல்லப்பட்டு நீரிழிவு நோயும் இதில் ஒன்று.